Flash News: TN TET' 2013 - Weightage காரணமாக பணி வாய்ப்பை இழந்துள்ள (TN TET தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள) ஆசிரியர்களுக்கான பணி வாய்ப்புகள் தொடர்பான கோப்புகள் பரிசீனையில் உள்ளன, தமிழக முதலமைச்சருடன் கலந்துபேசி விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். - தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் தகவல். (நாள்:04.02.2018).
தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்
K. A. செங்கோட்டையன் அவர்களின் செய்தியாளர் சந்திப்பு.
நாள்: 04.02.2018 இடம்: கோபிசெட்டிப்பாளையம், ஈரோடு மாவட்டம். ⬇
0 comments:
Post a Comment